Institution Building

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

தமிழியல் ஆய்வுகளை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவதே எமது நிறுவனத்தின் முதன்மை இலக்காகும். தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, கலை மற்றும் அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் விரிவான ஆவணங்களை உருவாக்கி, ஆய்வாளர்களுக்குப் பேருதவி புரிந்து வருகிறோம்.

உலகெங்கும் பரவி வாழும் தமிழறிஞர்களை ஒருங்கிணைப்பதன் மூலம் ஒரு வலுவான ஆய்வுச் சூழலை உருவாக்குவதோடு, தமிழின் பெருமையை உலகறியச் செய்வதையும் கடமையாகக் கொண்டுள்ளோம். மேலும், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற மொழியினருக்கும், வெளிநாட்டினருக்கும் எளிமையான முறையில் தமிழைக் கற்பிக்கும் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி வருகிறோம்.

Tamil Nadu Government Logo
IITS Logo
திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு) தலைவர்

Tamizhiyal Editors (தமிழியல் பதிப்பாசிரியர்கள்)

முனைவர் து.ஜானகி இணைப் பதிப்பாசிரியர்

Tamizhiyal Editorial Board (தமிழியல் பதிப்புக்குழு)

பேரா ப. மருதநாயகம் சென்னை
பேரா. பா.ர. சுப்பிரமனியன் சென்னை
பேரா பக்தவசலபாரதி பாண்டிச்சேரி
முனைவர் ஜெயசீல ஸ்டீபன் பாண்டிச்சேரி
பேரா இ.அண்ணாமலை மைசூர்